செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

யாருக்கு யார்

தினம் தினம் கஷ்டம்
தீர்க்க தீர்க்க கஷ்டம்
கடவுளே காப்பாத்து
எங்களுக்கு உன்னைவிட்டால்
யார் இருக்கின்றார்கள்.
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
உனக்கு எங்களைவிட்டால்
யார் இருக்கின்றார்கள் என்று

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

super.. vaalththukkal

அன்புடன் நான் சொன்னது… Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடைசியில நச்சின்னு இருக்குங்க.

கருத்துரையிடுக

பால்ராஜன் ராஜ்குமார்