பால்ராஜன் ராஜ்குமார்
வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
அதுவரை..........
நாம், அணுகுண்டு வெடித்தோம்
கணடம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை செய்தோம்
சந்திரனில் கலம் இறக்கினோம்
சுதந்திரம் வாங்கி
அறுபதே ஆண்டுகளில்.
கழிப்பறை மட்டுமே பாக்கி
அதையும் அடுத்த நூற்றாண்டுக்குள்
கிடைக்கச் செய்வோம்.
அதுவரை திறந்த வெளியில்
மலம் கழிப்போம்.
1 கருத்துகள்:
.விஸ்வப்பிரம்ம ஸ்ரீ பாக்கியமூர்த்தி குமரகுருபரன் ஆச்சாரி
சொன்னது…
[Reply to comment]
நல்ல கவிதை
11 பிப்ரவரி, 2011 அன்று 10:57 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
நல்ல கவிதை
கருத்துரையிடுக