பால்ராஜன் ராஜ்குமார்
திங்கள், 30 ஜனவரி, 2012
கடவுளுக்காக காத்திருப்போம்
கைலாயதிலிருக்கும்
சிவ பொருமானே
பாற்கடலில்
பள்ளி கொள்ளும் திருமாலே
பரமண்டலத்திலிருக்கும்
எங்கள் பிதாவே
எப்போது எங்கள்
சேரிக்கு வருவீர்கள்?
2 கருத்துகள்:
கவிதை வீதி... // சௌந்தர் //
சொன்னது…
[Reply to comment]
நல்ல கேள்விதான்...
30 ஜனவரி, 2012 அன்று 11:21 AM
சசிகலா
சொன்னது…
[Reply to comment]
வலி மிகும் வரிகள் வருவாரா ?
30 ஜனவரி, 2012 அன்று 11:56 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
நல்ல கேள்விதான்...
வலி மிகும் வரிகள் வருவாரா ?
கருத்துரையிடுக